×

ராம.கோபாலன் மணிமண்டபம்… எல்.முருகன் அடிக்கல் நாட்டினார்

திருச்சியில் இந்து முன்னணி நிறுவனர் ராம. கோபாலன் மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர்எல்.முருகன் கலந்து கொண்டு, ராம.கோபாலன் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். இந்து சமுதாயத்திற்கு உழைக்க வேண்டும் என்பதற்காகவே தான் பார்த்து வந்த அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தன்னை இணைத்துகொண்டவர். பின்னர் 1980ம் ஆண்டில் இந்து முன்னணியை தொடங்கியவர். கொரோனா தொற்றின் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் மரணம் அடைந்தார். திருச்சி சீராத்தோப்பில் உள்ள பாரத
 

திருச்சியில் இந்து முன்னணி நிறுவனர் ராம. கோபாலன் மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர்
எல்.முருகன் கலந்து கொண்டு, ராம.கோபாலன் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.

இந்து சமுதாயத்திற்கு உழைக்க வேண்டும் என்பதற்காகவே தான் பார்த்து வந்த அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தன்னை இணைத்துகொண்டவர். பின்னர் 1980ம் ஆண்டில் இந்து முன்னணியை தொடங்கியவர்.


கொரோனா தொற்றின் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் மரணம் அடைந்தார். திருச்சி சீராத்தோப்பில் உள்ள பாரத பண்பாட்டு பயிற்சி வளாகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் இன்று மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழக பாஜக மாநில தலைவர்
எல்.முருகன் கலந்து கொண்டு, ராம.கோபாலன் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.