×

2,036 காவலர்களுக்கு பணியிடமாற்றம்

 

தமிழ்நாட்டில் 2,036 காவலர்களுக்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் ​2,036 காவலர்களுக்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார். இடமாறுதல் காவலர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இடமாற்றம் செய்யப்பட்டவர்களை 15 நாட்களுக்குள் விடுவிக்கவும் ஆணையிட்டுள்ளார். உத்தரவை ரத்து செய்யக் கோரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் தமிழ்நாடு காவல் துறையின் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.