×

அனல் பறக்கும் 2026 தேர்தல் களம் : 18 தொகுதிகளில் திமுக Vs பாஜ நேருக்கு நேர் மோதல்..!

 

திமுகவும், பாஜகவும் இம்முறை 18 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. 

திமுக Vs பாஜ மோதும் தொகுதிகள்;

1. மயிலாப்பூர்

2. அவிநாசி

3,திருப்பூர் (தெற்கு)

4. கோவை (வடக்கு)

5. புதுக்கோட்டை

6. திருப்பத்தூர்

7. சாத்தூர்

8. திருச்செந்தூர்

9. வாசுதேசநல்லூர்

10. ராதாபுரம்

11. நாகர்கோவில்

12. ஆவடி

13. திருவண்ணாமலை

14. தஞ்சாவூர்

15. திருவாரூர்

16. மானாமதுரை

17. ராமநாதபுரம்

18. ராசிபுரம்

இதில், திருவண்ணாமலையில் அமைச்சர் வேலு, ஆவடியில் அமைச்சர் நாசர், ராசிபுரத்தில் அமைச்சர் மதிவேந்தன், ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு ஆகியோரை, பாஜ வேட்பாளர்கள் எதிர்கொள்ள உள்ளனர். 18 தொகுதிகளை தவிர்த்து பாஜ போட்டியிடும் எஞ்சிய தளி, மொடக்குறிச்சி, திருப்பூர் மேற்கு, ஊட்டி, கந்தர்வக்கோட்டை, விளவங்கோடு, அறந்தாங்கி, குளச்சல், பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன.