×

கடல் வளத்தை பாதுகாக்க ரூ.2,000 கோடியில் திட்டம் - அரசாணை வெளியீடு 

 

கடல் வளத்தை பாதுகாக்க உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.2,000 கோடியில் திட்டத்தை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடல் வளத்தை பாதுகாக்க உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.2,000 கோடியில் திட்டம் மேற்கொள்ள  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடல் பல்லுயிரியலை பாதுகாக்கும் நோக்குடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  நாகை, சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது