+2 தேர்ச்சி போதும்.. கடற்படையில் வேலை..
கடற்படை அக்னிபாத் ஆட்சேர்ப்பு 2022ன் கீழ் பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று அறிந்துகொள்ளாலாம்..
துறை - இந்திய கடற்படை
வேலை வகை - ஒப்பந்த அடிப்படை (4 வருடங்கள் )
காலிப்பணியிடம் - 2,800 ( அதில் 40 % பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வி தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Chemistry/ Biology/ Computer Science பாடப்பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு : டிசம்பர் 1, 1999 - மே 31, 2005க்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்..
மாத ஊதியம் - அக்னி வீரர்களுக்கு இன்க்ரிமெண்டுடன் மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.
அறிவிக்கப்பட்ட தேதி - 25 ஜூலை 2022
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30 ஜூலை 2022
விண்ணப்பிக்கும் முறை - joinindiannavy.gov.in என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.