×

SSC-ல் SI பதவிக்கு 1,871 காலியிடங்கள் – Degree போதும்; ₹1.12 லட்சம் வரை சம்பளம்..!

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம் Staff Selection Commission (SSC)
அறிவிக்கை எண் E/37/ 2026-C-2 SECTION
வேலை வகை மத்திய அரசு வேலை
பணி வகை நிரந்தர வேலை
தேர்வு பெயர் Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2026
காலியிடங்கள் 1871
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 10.09.2026
கடைசி தேதி 30.09.2026

பதவி: Sub-Inspector

மொத்த காலியிடங்கள்: 1871

காலியிட விவரங்கள் (Force-wise)

  • Delhi Police SI (Executive) – Male: 205 காலியிடங்கள்
  • Delhi Police SI (Executive) – Female: 112 காலியிடங்கள்
  • CAPFs SI (GD) Male & Female (CRPF, BSF, ITBP, CISF, SSB ஆகிய 5 படைப்பிரிவுகளிலும்): 1,320 காலியிடங்கள்
  • CISF SI (Fire) – Male: 234 காலியிடங்கள் (இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பணி)

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

கல்வி தகுதி:

  • SI in Delhi Police / CAPFs: Bachelor’s Degree from a recognized university.
  • SI (Fire) in CISF: Bachelor’s Degree in Science with Physics, Chemistry & Mathematics OR 10th + 3-year Diploma in relevant Engineering disciplines. B. Tech/M Tech in concerned fields can be allowed as the same will be value addition for the post subject to basic qualification (Diploma Holders) being there.

வயது வரம்பு:

  • Delhi Police SI / CAPFs SI (GD): 20 முதல் 25 வயது
  • CISF SI (Fire): 18 முதல் 30 வயது
  • வயது கணக்கீடு: 01.08.2026 அடிப்படையில்.

  • வயது வரம்பு:

  • Delhi Police SI / CAPFs SI (GD): 20 முதல் 25 வயது
  • CISF SI (Fire): 18 முதல் 30 வயது
  • வயது கணக்கீடு: 01.08.2026 அடிப்படையில்.

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ ST/ ESM & Women – கட்டணம் கிடையாது
  • Others – Rs.100/-
  • கட்டணம் செலுத்த கடைசி நாள்: 01.10.2026 (இரவு 11:00 மணி வரை)

தேர்வு செய்யும் முறை:

  • Written Exam Paper-I
  • PST / PET (Physical Standard Test / Physical Endurance Test)
  • Written Exam Paper-II
  • Detailed Medical Examination (DME)

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:

  • சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2026 இரவு 11:00 மணி

விண்ணப்பிக்கும் முறை:

  • SSC அதிகாரப்பூர்வ Website செல்லுங்கள்.
  • முதலில் One-Time Registration (OTR) செய்யுங்கள்.
  • Login செய்து Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2026 என்பதை தேர்வு செய்யுங்கள்.
  • தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் Exam Centre விவரங்களை நிரப்புங்கள்.
  • தேவையான ஆவணங்களை Upload செய்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யுங்கள்.
  • இறுதியாக Application PDF / Print Copy-யை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.