#BREAKING தமிழ்நாட்டில் 17.69% வாக்குப்பதிவு!
Updated: Apr 23, 2026, 09:48 IST
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 17.69 % வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 17.69 % வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திருப்பூரில் 20.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. கடந்த தேர்தலை விட கூடுதலாக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் அதிகபட்சமாக 19-20% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தலைநகர் சென்னையில் 16.51% வாக்குகள் பதிவாகியுள்ளது. ராமநாதபுரம், நீலகிரியில் 15.54% வாக்குகள் பதிவாகியுள்ளன.