×

தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 

தமிழ்நாட்டில் உதவி காவல் கண்காணிப்பாளர்கள் 15 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • பட்டுக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளராக அங்கிதா நியமனம்
  • திருச்செங்கோடு உதவி காவல் கண்காணிப்பாளராக அஸ்வினி நியமனம்
  • திருநெல்வேலி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளராக பிஸ்வாஜித் நியமனம்
  • தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளராக அன்ஜித் நாயர் நியமனம்
  • நாகப்பட்டினம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பிரியங்கா பார்கவ் நியமனம்
  • திருவண்ணாமலை ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ராகுல் வி கோபால் நியமனம்
  • மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக தனூ சிங் நியமனம்
  • மதுரை மாநகரம், அண்ணா நகர் சரகத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் புனியா நியமனம்
  • ராமநாதபுரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக கே.நேகா நியமனம்
  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக மண்ணம் சுஜித் சம்பத் நியமனம்
  • திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக எஸ்.இன்பா நியமனம்
  • திண்டுக்கல் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பி.மஞ்சுமா நியமனம்
  • கடலூர் மாவட்டம், சிதம்பரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக டிஜே. சத்ரிய கவின் நியமிக்கப்பட்டுள்ளார்.