×

ட்ராஃபிக் அதிகமா இருந்தால் அடுத்த பட்டனைத் தட்டிவிட்டு ஆகாயத்திலும் ஹாயாக பறந்து போகலாம்! பறக்கும் கார் ரெடி !

இந்தியாவில் கார் இண்டஸ்ட்ரி அதலபாதாளத்துக்கு போய்விட்டது என்று ஒரு பக்கம் கதறிக்கொண்டிருந்தாலும்,இன்னொரு பக்கம் புது மாடல் கார்களும் வரிசையாக இறங்கிக்கொண்டுதான் இருக்கிறது.அந்த வகையில் இப்போது புதிதாக ஒரு கார் மார்க்கெட்டுக்கு வரப் போகிறது.இதில் என்ன சிறப்புன்னு கேக்குறீங்களா? ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போல் தரையிலும் செம ஸ்பீடில் போகலாம்.ட்ராஃபிக் அதிகமா இருந்தால் அடுத்த பட்டனைத் தட்டிவிட்டு ஆகாயத்திலும் ஹாயாக பறந்து போகலாம்! இந்தியாவில் கார் இண்டஸ்ட்ரி அதலபாதாளத்துக்கு போய்விட்டது என்று ஒரு பக்கம் கதறிக்கொண்டிருந்தாலும்,இன்னொரு பக்கம்
 
இந்தியாவில் கார் இண்டஸ்ட்ரி அதலபாதாளத்துக்கு போய்விட்டது என்று ஒரு பக்கம் கதறிக்கொண்டிருந்தாலும்,இன்னொரு பக்கம் புது மாடல் கார்களும் வரிசையாக இறங்கிக்கொண்டுதான் இருக்கிறது.அந்த வகையில் இப்போது புதிதாக ஒரு கார் மார்க்கெட்டுக்கு வரப் போகிறது.இதில் என்ன சிறப்புன்னு கேக்குறீங்களா? ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போல் தரையிலும் செம ஸ்பீடில் போகலாம்.ட்ராஃபிக் அதிகமா இருந்தால் அடுத்த பட்டனைத் தட்டிவிட்டு ஆகாயத்திலும் ஹாயாக பறந்து போகலாம்!

காமெடி பண்ணாதீங்க பாஸ்… என்கிறீங்களா? உண்மையான செய்திதான். 2021-ல் களம் இறங்க விருக்கும் இந்தக் கார்,தரையில் மணிக்கு 200 மைல் வேகத்திலும்,ஆகாயத்தில் 100 மைல் வேகத்திலும் பறக்கிற மாதிரி இப்போதைக்கு வசதி பண்ணியிருக்கிறார்கள்.மார்க்கெட்டுக்கு வந்து, பயனாளர்கள் சொல்கிற நிறை குறைகளைக் கணக்கில் வைத்து அடுத்த எடிசன் மேற்கொண்டு அட்டகாசமான மாற்றங்களோடு வருமாம்.

இதோட ஆரம்ப விலையாக 599,000$ டாலராக நிர்ணயித்திருக்கிறார்கள். என்னது டாலரா!? ஸாரி பாஸ்,இந்த தரமான சம்பவம் நடந்திருப்பது நம்ம ஊரில் இல்லை.புளோரிடாவில் உள்ள மியாமியில்.

இந்த கார் ஆகாயத்தில் 12,500 அடி உயரம் வரை பறக்கலாமாம். பாதுகாப்பு வசதியிலும் குறைவில்லை என்கிறார்கள்.இது, டைட்டானியம், கார்பன் பைபர் மற்றும் அலுமினியம் கொண்டு அட்டகாசமான வடிவமைப்பில்  உருவாக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் காருக்கு ‘மியாமி 2020’என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

அது சரி,நம்ம ஊர் பணத்துக்கு இந்த காரோட விலை என்னன்னு சொல்லலையே… ரொம்ப அதிகமில்லை- நாலரை கோடி கிட்டே வரும். இறக்குமதி வரி எவ்வளவு வரும் என்பது யாராவது கார் பிரியர் வாங்கும் போதுதான் தெரிய வரும்.