×

டாடா ஸ்கை குறைந்தபட்ச ரீசார்ஜ் ரூ. 50 ஆக அதிகரிப்பு என தகவல்

பிரபல டாடா ஸ்கை டிடிஎச் நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை ரூ.50 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி: பிரபல டாடா ஸ்கை டிடிஎச் நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை ரூ.50 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல டாடா ஸ்கை டிடிஎச் நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை ரூ.50 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் அனுப்பியதாக ஒரு எஸ்.எம்.எஸ்-இன் புகைப்படம் வெளியாகியுள்ளது. முன்னதாக வாடிக்கையாளர்களிடம் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையாக ரூ.20 மட்டுமே வசூலிக்கப்பட்டு
 

பிரபல டாடா ஸ்கை டிடிஎச் நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை ரூ.50 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி: பிரபல டாடா ஸ்கை டிடிஎச் நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை ரூ.50 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல டாடா ஸ்கை டிடிஎச் நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை ரூ.50 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் அனுப்பியதாக ஒரு எஸ்.எம்.எஸ்-இன் புகைப்படம் வெளியாகியுள்ளது. முன்னதாக வாடிக்கையாளர்களிடம் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையாக ரூ.20 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த தொகை 150 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி2எச் ஆகிய சேவைகளிலும் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையாக ரூ.50 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் டிஷ் டிவி சேவையில் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையாக ரூ.10 மட்டும் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் டாடா ஸ்கையின் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகை உயர்த்தப்பட்டுள்ளது குறித்து அந்நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை. தற்போதைக்கு டாடா ஸ்கை இணையத்தளத்தில் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகை ரூ.20 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.