×

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் விலை அதிரடியாக குறைப்பு

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. டெல்லி: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சாம்சங் ஏ50எஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முக்கிய அம்சங்களாக டிரிபிள் ரியர் கேமரா செட்டப், இன்பினிட்டி யு டிஸ்பிளே, இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார், என்.எஃப்.சி சப்போர்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி
 

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சாம்சங் ஏ50எஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முக்கிய அம்சங்களாக டிரிபிள் ரியர் கேமரா செட்டப், இன்பினிட்டி யு டிஸ்பிளே, இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார், என்.எஃப்.சி சப்போர்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 4ஜிபி ரேம் வெர்ஷன் விலை ரூ.17,499 என்றும், 6ஜிபி ரேம் வெர்ஷன் விலை ரூ.19,999 என்றும் புதிய விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 4ஜிபி ரேம் வெர்ஷன் ரூ.2500 அளவிலும், 6ஜிபி ரேம் வெர்ஷன் விலை ரூ.2000 அளவிலும் விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய விலைகள் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் ஆகியவற்றில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.