×

செவ்வாய் கிரகத்தின் விசித்திரங்கள் – நாசா வெளியிட்டிருக்கும் போட்டோக்கள்

விண்வெளி என்றைக்கும் ஆச்சர்யமும் சுவாரஸ்யமும் நிறைந்தது தான். மனிதர்கள், இயற்கையை ரசித்துகொண்டு மட்டுமே இல்லை. அதன் ரகசியம் அறிய ஏராளமான ஆய்வுகளும் செய்கின்றனர். செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கிறது… அங்கு காற்று இருக்கிறதா… பூமி போல மனிதர்கள் அல்லது ஏதேனும் உயிர்கள் வாழ்கின்றனவா… உட்பட ஏராளமான கேள்விகள் எல்லோரிடமும் உண்டு. விஞ்ஞானிகளுக்கு இவற்றோரு சேர்த்து ஆயிரம் கேள்விகளும் இருக்கும். செவ்வாய் கிரகத்தின் நிலவரங்களைப் பற்றி எப்போது செய்தி வந்தாலும் ஆர்வமாகப் படிக்கும் பழக்கம் நமக்கு உண்டு. தற்போது
 

விண்வெளி என்றைக்கும் ஆச்சர்யமும் சுவாரஸ்யமும் நிறைந்தது தான். மனிதர்கள், இயற்கையை ரசித்துகொண்டு மட்டுமே இல்லை. அதன் ரகசியம் அறிய ஏராளமான ஆய்வுகளும் செய்கின்றனர்.

PC: Nasa Website

செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கிறது… அங்கு காற்று இருக்கிறதா… பூமி போல மனிதர்கள் அல்லது ஏதேனும் உயிர்கள் வாழ்கின்றனவா… உட்பட ஏராளமான கேள்விகள் எல்லோரிடமும் உண்டு. விஞ்ஞானிகளுக்கு இவற்றோரு சேர்த்து ஆயிரம் கேள்விகளும் இருக்கும்.

PC: Nasa Website

செவ்வாய் கிரகத்தின் நிலவரங்களைப் பற்றி எப்போது செய்தி வந்தாலும் ஆர்வமாகப் படிக்கும் பழக்கம் நமக்கு உண்டு. தற்போது அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆய்வுமையமான நாசா, செவ்வாய் கிரகத்தின் போட்டோக்களை வெளியிட்டுள்ளது.

PC: Nasa Website

இன்றிலிருந்து சரியாக 15 ஆண்டுகளுக்கு முன் அனுப்பிய ஆர்பிட்டர் தந்த  படங்களை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, அதன் நிலப்பர்ப்பு, சுற்றுவெளி என பல படங்களை அனுப்பியுள்ளது ஆர்ப்பிட்டர்.

PC: Nasa Website

ஒவ்வொரு படங்களைப் பற்றியும் விரிவான குறிப்பை நாசா அதன் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

விண்வெளி குறித்து செய்திகளைச் சேகரித்து வரும் ஆர்வலர்களுக்கு பெரும் பரிசாகக் கிடைத்துள்ளன இந்தப் படங்கள்.

PC: Nasa Website

சோஷியல் மீடியாவில் நாசா வெளியிட்டுக்கும் செவ்வாய் கிரகத்தின் படங்கள் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.