×

ஹுவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகம்?

டெல்லி: குவாட் கேமரா செட்டப் கொண்ட ஹுவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹுவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வருகிற ஜூலை மாதம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விலை மற்றும் சரியான வெளியீட்டு தேதி தொடர்பான துல்லியமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதே ஸ்மார்ட்போன் மாடலை கடந்த பிப்ரவரி மாதம் மலேசியாவில் நோவா 6
 

டெல்லி: குவாட் கேமரா செட்டப் கொண்ட ஹுவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஹுவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வருகிற ஜூலை மாதம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விலை மற்றும் சரியான வெளியீட்டு தேதி தொடர்பான துல்லியமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதே ஸ்மார்ட்போன் மாடலை கடந்த பிப்ரவரி மாதம் மலேசியாவில் நோவா 6 எஸ்.இ என்ற பெயரில் ஹுவாய் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

ஹுவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களாக டுயல் நானோ சிம், கிரின் 810 பிராசசர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, 48 எம்.பி மெயின் கேமரா செட்டப், 16 எம்.பி செல்பி கேமரா, 4200 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 40வாட்ஸ் சூப்பர் சார்ஜ், யு.எஸ்.பி டைப் சி போர்ட், பக்கவாட்டு விரல்ரேகை சென்சார் மற்றும் இதர கனெக்டிவிட்டி அம்சங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.