×

20,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட சியோமி எம்.ஐ பவர் பேங்க் 3 ப்ரோ எடிஷன் சீனாவில் அறிமுகம்

சீனாவில் 20,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட சியோமி எம்.ஐ பவர் பேங்க் 3 ப்ரோ எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெய்ஜிங்: சீனாவில் 20,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட சியோமி எம்.ஐ பவர் பேங்க் 3 ப்ரோ எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் 20,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட சியோமி எம்.ஐ பவர் பேங்க் 3 ப்ரோ எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இரு யு.எஸ்.பி டைப் ஏ போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இரண்டு
 

சீனாவில் 20,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட சியோமி எம்.ஐ பவர் பேங்க் 3 ப்ரோ எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: சீனாவில் 20,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட சியோமி எம்.ஐ பவர் பேங்க் 3 ப்ரோ எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் 20,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட சியோமி எம்.ஐ பவர் பேங்க் 3 ப்ரோ எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இரு யு.எஸ்.பி டைப் ஏ போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இரண்டு வழிகளில் இந்த சாதனத்தை சார்ஜ் செய்ய முடியும். இதுதவிர யு.எஸ்.பி டைப் சி போர்ட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பவர் பேங்க் மூலம் ஸ்மார்ட்போன்கள், டேப்லட்கள் மட்டுமின்றி பல்வேறு நோட்புக் மாடல்கள் மற்றும் ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடல்களையும் சார்ஜ் செய்ய முடியும்.

லித்தியம் பாலிமர் பேட்டரி கொண்ட இதில் 20,000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்டுள்ளது. மேட் ஃபினிஷ் கொண்ட பிளாஸ்டிக் பாடி கொண்ட இந்த சாதனம் கருப்பு நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை சீனாவில் 199 யுவான்கள்…அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.2000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜன.11-ஆம் தேதி முதல் சீனாவில் இந்த சியோமி எம்.ஐ பவர் பேங்க் 3 ப்ரோ எடிஷன் விற்பனைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.