×

‘விக்ரம் 58’ அப்டேட்டை தமிழில் ட்வீட் செய்து அசத்திய இர்ஃபான் பதான்

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியவர். இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ‘விக்ரம் 58’ படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 58-வது படத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியவர். இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18
 

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியவர்.  இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

‘விக்ரம் 58’ படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்  நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது  58-வது படத்தில் நடிக்கிறார்.  இவர் ஏற்கனவே டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியவர்.  

இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.  இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில்  உருவாகவுள்ள இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் விக்ரம் 58 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில் இர்பான் பதான் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது டிவிட்டர்  பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், ‘வணக்கம் மக்களே.. நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி.. முதல் schedule நல்லபடியா முடிஞ்சாச்சு.. மீண்டும் எல்லாரையும் சந்திக்க “I’m waiting”‘ என்று கூறியுள்ளார். 

 

முன்னதாக இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.