×

கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்!  

ஐசிசி நேற்று வெளியிட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி 123 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில், இரண்டாவது இடத்தில் 122 மதிப்பெண்கள் பெற்று இங்கிலாந்து அணி உள்ளது. 3வது மற்றும் 4வது இடங்களில் முறையே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன. ஐசிசி நேற்று வெளியிட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி 123 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில், இரண்டாவது இடத்தில் 122 மதிப்பெண்கள் பெற்று
 
ஐசிசி நேற்று வெளியிட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி 123 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.  இதில், இரண்டாவது இடத்தில் 122 மதிப்பெண்கள் பெற்று இங்கிலாந்து அணி உள்ளது. 3வது மற்றும் 4வது இடங்களில் முறையே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன.

கடந்த மே மாதம் ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தரவரிசையிலும் இந்திய அணி 113 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்திருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி 111 மதிப்பெண்களுடன் 2வது இடத்தில் இருக்கிறது.
கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கிடையேயான தரவரிசையில், தொடர்ந்து விராட் கோலி நீடித்து முதலிடத்தில் இருக்கிறார்.  விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.