×

காவி நிறத்திற்கு மாறிய இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸி!

உலகக்கோப்பை போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி ஆரஞ்சு நிறத்திலான புதிய ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளனர். உலகக்கோப்பை போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி ஆரஞ்சு நிறத்திலான புதிய ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளனர். நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் நிறைய அணிகள் நீல நிற உடை அணிந்து
 

உலகக்கோப்பை போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி ஆரஞ்சு நிறத்திலான புதிய ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளனர். 

உலகக்கோப்பை போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி ஆரஞ்சு நிறத்திலான புதிய ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளனர். 

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் நிறைய அணிகள் நீல நிற உடை அணிந்து விளையாடி வருகின்றனர். எனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி புதிய ஆரஞ்சு நிறத்திலான ஜெர்ஸியை அணிந்து விளையாடுவார்கள் எனக் கூறப்பட்டது. இதுதொடர்பாக பிசிசி அதிகாரப்பூர்வ சில சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அணி வழக்கமான நீல நிற உடையிலே விளையாடியது. 

இத்தகைய விமர்சனங்கள் எழுந்ததையடுத்து பிசிசிஐ, இந்தியாவின் தேசிய கொடியிலிருக்கும் ஆரஞ்சு நிறத்தை மையப்படுத்தியே இந்த வண்ணத்தில் ஜெர்ஸி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அரசியலாக்க வேண்டாம் என பதிலளித்துள்ளது.