×

என்னாது கோலிக்கு ரெண்டு வருஷம் தடை போடணுமா?

பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவருக்கும் ஒரு வருட தடை விதிக்கப்பட்டதைப் போல, ரன் மிஷின் கோலி செய்த காரியத்திற்கு குறைந்தது இரண்டு வருடமாவது தடை விதிக்கப்படவேண்டும் என டிவிட்டராட்டிகள் boreக்கொடி தூக்கியுள்ளனர். இரண்டு வருடம் தடை கோருமளவுக்கு கோலி கிரிக்கெட்டில் செய்த தவறுதான் என்ன? பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவருக்கும் ஒரு வருட தடை
 
பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவருக்கும் ஒரு வருட தடை விதிக்கப்பட்டதைப்  போல, ரன் மிஷின் கோலி செய்த காரியத்திற்கு குறைந்தது இரண்டு வருடமாவது தடை விதிக்கப்படவேண்டும் என டிவிட்டராட்டிகள் boreக்கொடி தூக்கியுள்ளனர். இரண்டு வருடம் தடை கோருமளவுக்கு கோலி கிரிக்கெட்டில் செய்த தவறுதான் என்ன?

நோ நோ, கிரிக்கெட்டில் அல்ல. வெற்றிகரமாக (?) ஐபிஎல் போட்டிகள் எல்லாம் முடிந்து ஒரு வாரம் பத்து நாளைக்கு கிடைத்த இடைவெளியில் கோலியும் இளம்புயல் ரிஷப் பந்த் இருவரும் சேர்ந்து ஒரு விளம்பர படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆண்களுக்கான முக பொலிவு பூச்சு தயாரிக்கும் இந்தியாவின் முன்னணி பிராண்ட் அது. கோலியும் பந்தும் சேர்ந்து நடித்துள்ள அந்த விளம்பர படத்தை காண சகிக்கவில்லை என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டு.

விளம்பர படத்தின் வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கருத்தை கேட்க ஆவலாய் இருந்த கோலிக்கு தர்மசங்கடம். காரணம் நிறைய பேருக்கு விளம்பர படம் பிடிக்கவில்லை. இந்த மாதிரி மோசமாக உருவாக்கப்பட்ட விளம்பர படத்தில் நடித்து ரசிகர்களை அவதிக்குள்ளாக்கிய காரணத்திற்காக கோலிக்கு ஏன் இரண்டாண்டுகள் தடை விதிக்கக்கூடாது என்று ரசிகர் கேட்ட கேள்விதான் ஹைலைட்டே.