×

வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதியத்தை உயர்த்தியுள்ளார் முதல்வர்…

தமிழ்நாடு வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியத்தில் ரூ.2500 உயர்த்தியுள்ளார் முதல்வர். தமிழ்நாடு வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியத்தில் ரூ.2500 உயர்த்தியுள்ளார் முதல்வர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் இளைஞர்களை வேட்டை தடுப்பு காவலர்களாக நியமித்தது தமிழக அரசு. அவர்களுக்கு, சட்டசபையில் 110 வீதியின் கீழ் மாதாந்திர தொகுப்பூதியம் 10.000 ரூபாயில் இருந்து 12,500 ரூபாயாக உயர்த்தப் போவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இதனையடுத்து,
 

தமிழ்நாடு வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியத்தில்  ரூ.2500  உயர்த்தியுள்ளார் முதல்வர். 

தமிழ்நாடு வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியத்தில்  ரூ.2500  உயர்த்தியுள்ளார் முதல்வர். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் இளைஞர்களை வேட்டை தடுப்பு காவலர்களாக நியமித்தது தமிழக அரசு. அவர்களுக்கு, சட்டசபையில் 110 வீதியின் கீழ்  மாதாந்திர தொகுப்பூதியம் 10.000 ரூபாயில் இருந்து 12,500 ரூபாயாக உயர்த்தப் போவதாக முதல்வர் அறிவித்திருந்தார். 


 
இதனையடுத்து, முதல்வர் சொன்ன படியே, 1,119 தமிழக  தடுப்பு வேட்டை காவலர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளார் முதல்வர்.