×

வெளியூர் செல்லும் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலா ? இந்த நம்பரை கூப்பிடுங்க!

தமிழகம் முழுவதுமே தீபாவளி பண்டிகையொட்டி கொண்டாடுவதற்காக மக்கள் தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், வெளியூர் செல்வதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுவதால் இன்று முதலே பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. கூட்ட நெரிசலைக் காரணம் காட்டி தனியார் மற்றும் அரசு பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழகம் முழுவதுமே தீபாவளி பண்டிகையொட்டி கொண்டாடுவதற்காக மக்கள் தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், வெளியூர் செல்வதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுவதால் இன்று முதலே பேருந்து
 
தமிழகம் முழுவதுமே தீபாவளி பண்டிகையொட்டி கொண்டாடுவதற்காக மக்கள் தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், வெளியூர் செல்வதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுவதால் இன்று முதலே பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. கூட்ட நெரிசலைக் காரணம் காட்டி தனியார் மற்றும் அரசு பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

வழக்கமான பேருந்துக் கட்டணத்தை தான் விடுமுறை நாட்களிலும் வசூலிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கபட்டால் உடனடியாக இந்த தொலைப்பேசி எண்களுக்கு புகார் தெரிவியுங்கள். பேருந்து எண்களுடன் புகார் அளித்தால், உடனே அதிகாரிகள் வந்து நடவடிக்கை எடுப்பார்கள். 
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த நம்பரை அழையுங்கள் 18004256151
அரசு பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த நம்பரை அழையுங்கள் 9445014450, 944501443