×

வெறும் ரூ. 699க்கு மொபைல்! தீபாவளிக்கு ஜியோ வழங்கும் அசத்தல் ஆஃபர்!!

தீபாவளி பண்டிகையையொட்டி அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை வாரி வழங்கிவருகின்றன இந்நிலையில் ஜியோ நிறுவனமும் ஆஃபர்களை அறிவித்துள்ளது. 1,500 மதிப்புள்ள ஜியோ போன் வெறும் 699 ரூபாய்க்கு கிடைக்கும் என அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை வாரி வழங்கிவருகின்றன இந்நிலையில் ஜியோ நிறுவனமும் ஆஃபர்களை அறிவித்துள்ளது. 1,500 மதிப்புள்ள ஜியோ போன் வெறும் 699 ரூபாய்க்கு கிடைக்கும் என அறிவித்துள்ளது. கடந்த 2017 ஆம்
 
தீபாவளி பண்டிகையையொட்டி அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை வாரி வழங்கிவருகின்றன இந்நிலையில் ஜியோ நிறுவனமும் ஆஃபர்களை அறிவித்துள்ளது.  1,500 மதிப்புள்ள ஜியோ போன் வெறும் 699 ரூபாய்க்கு கிடைக்கும் என அறிவித்துள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜியோ போன் ₹1500 விலையில் அறிமுகமானது. 4ஜி வசதிகொண்ட இந்த போனில் ஸ்மார்ட்போனில் வாட்ஸ் அப் , பேஸ்புக், யூடியூப் போன்ற செயலிகளை பயன்படுத்தலாம். கடந்த ஆண்டு, எக்சேஜ்ச் ஆஃபர் மூலம் ₹501 செலுத்தி ஜியோபோன் வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெறும் ரூ.699க்கு புதிய ஜியோ போன் கிடைக்கும் என அறிவித்துள்ளது.