×

விதிமீறி வைக்கப் படும் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனங்கள்: மாநகராட்சி ஆணையர்.

விதிமீறி வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க ரோந்து அலைபேசி என்னுடன் கூடிய ரோந்து வானங்கள் செயல் பாட்டுக்கு வர போவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். விதிமீறி வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க ரோந்து அலைபேசி என்னுடன் கூடிய ரோந்து வானங்கள் செயல் பாட்டுக்கு வர போவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். நேற்று, பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். அதனால், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களை நீக்குமாறு மாநகராட்சிக்கும், காவல் துறைக்கும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்படி,
 

விதிமீறி வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க ரோந்து அலைபேசி என்னுடன் கூடிய ரோந்து வானங்கள் செயல் பாட்டுக்கு வர போவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

விதிமீறி வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க ரோந்து அலைபேசி என்னுடன் கூடிய ரோந்து வானங்கள் செயல் பாட்டுக்கு வர போவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

நேற்று, பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். அதனால், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களை நீக்குமாறு மாநகராட்சிக்கும், காவல் துறைக்கும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று அனுமதியின்றி பேனர்கள் வைக்கப் படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கும் பேனர்கள் வைப்பதை தவிர்ப்பதற்கும்  மாநகராட்சியும் காவல்துறையும் இணைந்து ரோந்து வாகனங்களை  செயல் படுத்த போவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். 

மேலும், அனுமதியில்லாமல் பேனர் வைப்பவர்களைப் பற்றி புகார் தெரிவிக்க அலைபேசி எண்கள் வழங்கப் பட்டுள்ளன. அதை தொடர்ந்து, வடக்கு வட்டாரத்துக்கு 1-5 உட்பட்ட பகுதியில் உள்ள மக்கள் 9445190205 என்ற எண்ணில்  புகார் அளிக்கலாம் எனவும், தெற்கு வட்டாரத்துக்கு  11-15 உட்பட்ட பகுதியில் உள்ள மக்கள் 9445194802 என்ற எண்ணில் அளிக்கலாம் எனவும் மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.