×

ரமலான் நோன்பு பலன்கள்

உலகில் மனிதர்கள் சிந்திக்கும் தன்மையை இழந்து சுயநலத்துடன் வாழ பழகி விட்டார்கள். அனைவரும் நம் சகோதர்களே என்ற உணர்வை வளர்த்து கோபத்தை கைவிட வைப்பதில் ரமலான் நோன்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. நோன்பின் மூலமாக இஸ்லாம் கற்றுத் தரும் பாலபாடம் கோபத்தைக் கைவிடுவது தான். உலகில் மனிதர்கள் சிந்திக்கும் தன்மையை இழந்து சுயநலத்துடன் வாழ பழகி விட்டார்கள். அனைவரும் நம் சகோதர்களே என்ற உணர்வை வளர்த்து கோபத்தை கைவிட வைப்பதில் ரமலான் நோன்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
 

உலகில் மனிதர்கள் சிந்திக்கும் தன்மையை இழந்து சுயநலத்துடன் வாழ பழகி விட்டார்கள். அனைவரும் நம் சகோதர்களே என்ற உணர்வை வளர்த்து கோபத்தை கைவிட வைப்பதில் ரமலான் நோன்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. நோன்பின் மூலமாக இஸ்லாம் கற்றுத் தரும் பாலபாடம் கோபத்தைக் கைவிடுவது தான்.

உலகில் மனிதர்கள் சிந்திக்கும் தன்மையை இழந்து சுயநலத்துடன் வாழ பழகி விட்டார்கள். அனைவரும் நம் சகோதர்களே என்ற உணர்வை வளர்த்து கோபத்தை கைவிட வைப்பதில் ரமலான் நோன்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. நோன்பின் மூலமாக இஸ்லாம் கற்றுத் தரும் பாலபாடம் கோபத்தைக் கைவிடுவது தான்.

வீண் பேச்சு தான் பல மோசமான செயல்களுக்கு ஆரம்பம். ரமலான் நோன்பு, தேவையற்ற வீண் பேச்சுக்களை ஆதரிப்பதில்லை. கூடுமானவரையில் மனதை இறைவனை நோக்கி திருப்புகிறது. 
‘நோன்பு ஒரு கேடயமாகும். தவறான பேச்சு பேச வேண்டாம். யாராவது உம்மிடம் சண்டைக்கு வந்தால் நான் நோன்பாளி’ என்று அவரிடம் கூறிவிடவும் (புகாரி) நாவடக்கத்தைக் கற்றுத் தந்து நன்மையைத் தருகிறது.

இயந்திரத்தனமாக மாறிவிட்ட வாழ்வியல் முறையில், நாம் உட்கொள்ளும் உணவு முறையில் ஒரு ஒழுங்கை கற்பிக்கிறது ரமலான். தவறான, அவசர கதியிலான நமது உணவுமுறையால் உடம்பில் கொழுப்புகூடி இருக்கும். அதைக் குறைக்கவும், அது சம்பந்தமான நோய்களிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கவும் மருத்துவ உலகம் போராடிக் கொண்டிருக்கிறது. வருடத்தில் ஒரு மாதம் உடலையும், மனதையும் கட்டுக்கோப்புடன் நோன்பு இருந்து பாதுகாப்பதால் உடலும், மனமும் உற்சாகமாகிறது.
அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை ‘ஸஹர்’ செய்வதால் நோன்பு இருப்பவர்களின் நுரையீரல் புத்துணர்ச்சி அடைகிறது. இதனால் உடலின் மற்ற உறுப்புகளும் நன்றாக இயங்க ஆரம்பிக்கின்றன.