×

மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிப்பு!

சென்னை தேனாம்பேட்டை – சின்னமலை இடையே மெட்ரோ ரயில் பாதையில் உயர் மின்னழுத்த கம்பி 3.10 மணிக்கு அறுந்து விழந்தது. இதையடுத்து மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் சேவை ஒரு வழிப்பாதையில் இயக்கப்படுகிறது. அதன் காரணமாக 20 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். உயர்மின் அழுத்த கம்பியை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாலை நேரம் என்பதால் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புபவர்களும்,
 

சென்னை தேனாம்பேட்டை – சின்னமலை இடையே மெட்ரோ ரயில் பாதையில் உயர் மின்னழுத்த கம்பி 3.10 மணிக்கு அறுந்து விழந்தது. இதையடுத்து மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் சேவை ஒரு வழிப்பாதையில் இயக்கப்படுகிறது.

 அதன் காரணமாக 20 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். உயர்மின் அழுத்த கம்பியை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மாலை நேரம் என்பதால் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புபவர்களும், கல்லூரி சென்றுவிட்டு வீடு திரும்புவர்களுக்கு கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.