×

மீண்டும் உயர்ந்தது தங்க விலை..!

கடந்த இரண்டு நாட்களாகத் தங்க விலை ரூ.112 குறைந்த நிலையில், இன்று மீண்டும் தங்க விலை உயர்ந்துள்ளது. தங்க விலை இந்த மாத துவக்கம் முதல் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனையடுத்து, கடந்த இரண்டு நாட்களாகத் தங்க விலை ரூ.112 குறைந்த நிலையில், இன்று மீண்டும் தங்க விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.3,663க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.88
 

கடந்த இரண்டு நாட்களாகத் தங்க விலை ரூ.112 குறைந்த நிலையில், இன்று மீண்டும் தங்க விலை உயர்ந்துள்ளது. 

தங்க விலை இந்த மாத துவக்கம் முதல் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனையடுத்து, கடந்த இரண்டு நாட்களாகத் தங்க விலை ரூ.112 குறைந்த நிலையில், இன்று மீண்டும் தங்க விலை உயர்ந்துள்ளது. 

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.3,663க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.29,304க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.49.10க்கு விற்கப்படுகிறது. அதன் படி, கிலோவிற்கு ரூ.200 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.49,100க்கு விற்கப்படுகிறது.