×

பேனர் வைத்தால் ஓராண்டு சிறை மற்றும் 5,000 ருபாய் அபராதம்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

அதிகார பூர்வமான உத்தரவு இல்லாமல் பேனர் வைத்தல் ஓராண்டு சிறை மற்றும் 500 ருபாய் அபராதம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. அதிகார பூர்வமான உத்தரவு இல்லாமல் பேனர் வைத்தல் ஓராண்டு சிறை மற்றும் 500 ருபாய் அபராதம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. சுபஸ்ரீயின் மரணத்திற்கு பிறகு, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் வகையில் இனிமேல் பேனர்கள் வைக்கவே கூடாது என்றும் ஏற்கனவே வைத்துள்ள பேனர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சிக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு அளித்தது. அதன் படி,
 

அதிகார பூர்வமான உத்தரவு இல்லாமல் பேனர் வைத்தல் ஓராண்டு சிறை மற்றும் 500 ருபாய் அபராதம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. 

அதிகார பூர்வமான உத்தரவு இல்லாமல் பேனர் வைத்தல் ஓராண்டு சிறை மற்றும் 500 ருபாய் அபராதம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. 

சுபஸ்ரீயின் மரணத்திற்கு பிறகு, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் வகையில் இனிமேல் பேனர்கள் வைக்கவே கூடாது என்றும் ஏற்கனவே வைத்துள்ள பேனர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சிக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு அளித்தது. அதன் படி, அதிரடியாக களத்தில்  இறங்கிய மாநகராட்சி, ஒப்புதல் இல்லாமல் பேனர் வைப்பவர்களுக்கு ருபாய் 5000 அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்கப் படும் என்று தெரிவித்துள்ளது. 

மேலும், ஒப்புதல் இல்லாமல்  நெடுஞ்சாலைகள், இணைப்பு சாலைகள், தெருக்கள் மற்றும் நடை பாதைகளில் பேனர்களை வைப்பவர்கள் மீதும் பேனர்கள் அச்சடிப்பவர்கள் மீதும்  குற்றவியல் வழக்கு பதிவு செய்யப் போவதாக தெரிவித்துள்ளது. இதன் விளைவாக இன்று மட்டுமே தமிழகத்தில் சுமார் 20,000 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.