×

நெல்லையில் பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் அபராதம்! மாவட்ட ஆட்சியர் அதிரடி

தமிழகம் முழுவதுமே பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்த மாநகராட்சியோ அல்லது நகராட்சியோ இந்த திட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை. தமிழகம் முழுவதுமே பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்த மாநகராட்சியோ அல்லது நகராட்சியோ இந்த திட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் சுற்றுப்புற சூழல் சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலும் திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட எந்த ஒரு பொதுஇடங்களிலும் புகைபிடித்தாலோ அல்லது 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு புகையிலை விற்பனை
 

தமிழகம் முழுவதுமே  பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்த மாநகராட்சியோ அல்லது நகராட்சியோ இந்த திட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை. 

தமிழகம் முழுவதுமே  பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்த மாநகராட்சியோ அல்லது நகராட்சியோ இந்த திட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை. 

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் சுற்றுப்புற சூழல் சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலும் திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட எந்த ஒரு  பொதுஇடங்களிலும் புகைபிடித்தாலோ அல்லது 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு புகையிலை விற்பனை செய்தாலோ சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை தடுப்பு சட்டம் 2003 ன் கீழ்
ரூ.200 அபராதம் விதிக்கபடும் என நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அறிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு அருகே 100 மீட்டர் சுற்றளவில் புகையிலை விற்றாலும்  ரூ.200 அபராதம் என வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதனை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் சிறப்பு கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன