×

நீதிமன்றத்தின் ஆணைப்படி கட்சிக்கொடிகள் பேனர்கள் நீக்கம்!

உயர் நீதி மன்றத்தின் உத்தரவை அடுத்து சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் அ.தி.மு.க வின் கட்சிக்கொடிகள் நீக்கப் பட்டு வருகின்றன. உயர் நீதி மன்றத்தின் உத்தரவை அடுத்து சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் அ.தி.மு.க வின் கட்சிக்கொடிகள் நீக்கப் பட்டு வருகின்றன. இன்று காலை பேனர் தவறி விழுந்ததால் சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்தார். அந்த விபத்தின் காரணம் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதில் நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு சாரா மாறியாக கேள்விகளை எழுப்பினர்.
 

உயர் நீதி மன்றத்தின் உத்தரவை அடுத்து சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் அ.தி.மு.க வின் கட்சிக்கொடிகள் நீக்கப் பட்டு வருகின்றன.

உயர் நீதி மன்றத்தின் உத்தரவை அடுத்து சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் அ.தி.மு.க வின் கட்சிக்கொடிகள் நீக்கப் பட்டு வருகின்றன.

இன்று காலை பேனர் தவறி விழுந்ததால் சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்தார். அந்த விபத்தின் காரணம் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதில் நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு சாரா மாறியாக கேள்விகளை எழுப்பினர். மேலும், சென்னை கடற்கரை பகுதியில் உள்ள அனைத்து பேனர்கள் மற்றும் கட்சிக் கொடிகளை உடனடியாக நீக்கி அதிகாலைக்குள் உயர் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

இதனையடுத்து அதிகாரிகள், சென்னை கடற்கரை பகுதியில் உள்ள அ.தி.மு.க வின் அனைத்து கட்சிக் கொடிகளையும் பேனர்களையும் நீக்கி வருகின்றனர்.