×

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி! மொத்த எண்ணிக்கை 9ஆக உயர்வு 

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை6 ஆயிரத்தை கடந்தது. இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6ஆயிரத்தை கடந்தது. அதேபோல் தமிழகத்தில் 834பேர்
 

இந்தியாவில்  கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை6 ஆயிரத்தை கடந்தது.

இந்தியாவில்  கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6ஆயிரத்தை கடந்தது. அதேபோல் தமிழகத்தில் 834பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய நிலவரப்படி 6பேர் பலியாகியிருந்தனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில்  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால்,  போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த லேப் டெக்னீசியன் டெல்சி, அவரது கணவர் பாக்கியராஜ் மற்றும் டெல்சியின் மாமியார் அந்தோணியம்மாள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் அந்தோணியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.