×

தங்கம் விலை ரூ. 328 குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ஆபரணத் தங்கம் ரூ.29,600 க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ஆபரணத் தங்கம் ரூ.29,600 க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் இறக்குமதி குறைந்த காரணத்தால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில் இன்று தங்க விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ஆபரண தங்கம் ரூ.29,600 க்கு விற்கப் படுகிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ. 3,700 க்கு
 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ஆபரணத் தங்கம் ரூ.29,600 க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ஆபரணத் தங்கம் ரூ.29,600 க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் இறக்குமதி குறைந்த காரணத்தால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில் இன்று தங்க விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ஆபரண தங்கம் ரூ.29,600 க்கு விற்கப் படுகிறது.  சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ. 3,700 க்கு விற்கப் பட்டு வருகிறது.