×

ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு… இவையெல்லாம் இயங்காது!

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்து, டாஸ்மாக் கடைகள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதெற்கெல்லாம் கட்டுப்பாடுகள் மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர பிற சர்வதேச விமான போக்குவரத்து திரையரங்குகள் அனைத்து மதுக்கூடங்கள் நீச்சல் குளங்கள் பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்கள் பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார
 

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்து, டாஸ்மாக் கடைகள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எதெற்கெல்லாம் கட்டுப்பாடுகள்

மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர பிற சர்வதேச விமான போக்குவரத்து

திரையரங்குகள்

அனைத்து மதுக்கூடங்கள்

நீச்சல் குளங்கள்

பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்கள்

பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்

கல்லூரி மற்றும் பள்ளிகள்

உயிரியியல் பூங்காக்கள்அai