×

கொரோனா தொற்று வார்டில் உதவிக்கு களமிறக்கப்பட்ட ரோபோக்கள்!

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போதுளா சூழலில் கொரோனா பாதித்த நபர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று உண்டாகும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களுக்கு தேவையான உணவு, மருந்துகள் வழங்க ரோபோக்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன் ஆரம்பமாக
 

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.  

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.  

தற்போதுளா சூழலில் கொரோனா பாதித்த நபர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று உண்டாகும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களுக்கு தேவையான உணவு, மருந்துகள் வழங்க ரோபோக்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன் ஆரம்பமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 வகையான ரோபோக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த ரோபோக்கள் கொரோனா தொற்றுள்ள நபர்களுக்கு தேவையான  பொருட்களை, திட்டமிட்ட ப்ரோக்ராம் மூலம் வழங்கப்படவுள்ளது.