×

குறைந்தது தங்க விலை !

மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த மூன்று நாட்களாக ரூ.272 வரை உயர்ந்தது. இந்த மாத துவக்கத்திலிருந்து ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த மூன்று நாட்களாக ரூ.272 வரை உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து தங்க விலை இன்று குறைந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு
 

மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த மூன்று நாட்களாக ரூ.272 வரை உயர்ந்தது.

இந்த மாத துவக்கத்திலிருந்து ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த மூன்று நாட்களாக ரூ.272 வரை உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து தங்க விலை இன்று குறைந்துள்ளது. 

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,654க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.29,232க்கு விற்கப்படுகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.48.40க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.200 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.48,400க்கு விற்கப்படுகிறது.