×

குறைந்தது தங்க விலை!

இந்த வார நிலவரத்தின் படி, கடந்த மூன்று நாட்களாகத் தங்க விலை குறைந்து கொண்டே வருகிறது. இந்த மாத துவக்கத்தில் இறக்குமதி குறைவின் காரணமாக ரூ.30 ஆயிரத்தை எட்டிய தங்க விலை. இந்த விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெருமை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின், மறு வாரமே ரூ.1500 வரை குறைந்தது. இந்த வார நிலவரத்தின் படி, கடந்த மூன்று நாட்களாகத் தங்க விலை குறைந்து கொண்டே வருகிறது. ஆபரணத் தங்கம் இன்று
 

இந்த வார நிலவரத்தின் படி, கடந்த மூன்று நாட்களாகத் தங்க விலை குறைந்து கொண்டே வருகிறது.

இந்த மாத துவக்கத்தில் இறக்குமதி குறைவின் காரணமாக ரூ.30 ஆயிரத்தை எட்டிய தங்க விலை. இந்த விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெருமை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின், மறு வாரமே ரூ.1500 வரை குறைந்தது. 

இந்த வார நிலவரத்தின் படி, கடந்த மூன்று நாட்களாகத் தங்க விலை குறைந்து கொண்டே வருகிறது. ஆபரணத் தங்கம் இன்று கிராமுக்கு ரூ.43 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.3,545க்கு விற்கப் படுகிறது. அதன் படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.344 குறைந்து ரூ.28,360க்கு விற்கப் படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.47.40க்கு விற்கப்படுகிறது. அதன் படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.800 குறைந்து ரூ.47,400க்கு விற்கப் படுகிறது.