×

கண்கலங்க வைக்கும் சுர்ஜித்தின் வைரல் டிக்டாக்! 

சுஜித் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஒன்றுமரியா அந்த குழந்தையின் நடனம் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு 600 அடிக்கு தோண்டப்பட்டுக் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு ஒன்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் பற்றி தான் ஒட்டுமொத்த தமிழகமே கவலை கொண்டுள்ளது. கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுர்ஜித் அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிலையில் 4 வது நாளாக அவனை மீட்கும்
 

சுஜித் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஒன்றுமரியா அந்த குழந்தையின் நடனம் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. 

5 ஆண்டுகளுக்கு முன்பு 600 அடிக்கு தோண்டப்பட்டுக் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு ஒன்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் பற்றி  தான் ஒட்டுமொத்த தமிழகமே கவலை கொண்டுள்ளது.  கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுர்ஜித் அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில்  விழுந்த நிலையில் 4 வது நாளாக அவனை மீட்கும் போராட்டத்தில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அமைச்சர்களும் விடிய விடிய மீட்பு பணிகளைப் பார்வையிட்டு வருகின்றனர். சுர்ஜித் மீண்டுவரவேண்டும் என தமிழகம் முழுவதுமுள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் சுஜித் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஒன்றுமரியா அந்த குழந்தையின் நடனம் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.