×

ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு… பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 5ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை தேவையில்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

5ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை தேவையில்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.