×

ஊரடங்கிலும் கள்ளக்காதலியை பார்க்க முதியவர் செய்த வேலை… மடக்கி பிடித்த சுகாதாரத்துறை அதிகாரிகள்!

இதையடுத்து அமுதாவும், மைதீனும் மலேசியாவை விட்டு தாயகம் திரும்பியதுடன் அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் அமுதா. 37 வயதான இவர் தனது கணவரை பிரிந்து மலேசியாவில் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் அஹமது மைதீன் என்ற 57 வயதான நபருடன்நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த மைதீனின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து அமுதாவும், மைதீனும் மலேசியாவை விட்டு தாயகம் திரும்பியதுடன் அவரவர்
 

இதையடுத்து அமுதாவும், மைதீனும் மலேசியாவை விட்டு தாயகம் திரும்பியதுடன் அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். 

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் அமுதா. 37 வயதான இவர் தனது கணவரை பிரிந்து மலேசியாவில் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் அஹமது மைதீன் என்ற 57 வயதான  நபருடன்நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.  இதையறிந்த மைதீனின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்று விட்டார்.  இதையடுத்து அமுதாவும், மைதீனும் மலேசியாவை விட்டு தாயகம் திரும்பியதுடன் அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். 

இந்நிலையில் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் கள்ளக்காதலி அமுதாவை பார்க்க நினைத்த முதியவர் மைதீன், சொகுசு காரில்   மருத்துவம் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு  ராமநாதபுரத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு அமுதா வீட்டிற்கு வந்துள்ளார். 

இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறையினர்  அமுதா வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டி அவரது மகன்,மகள், அமுதா, மைதீன் நால்வரையும் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். கள்ளக்காதலியை பார்க்க 200 கிலோமீட்டர் பயணம் செய்து முதியவர் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.