உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை: இன்று விலை என்ன தெரியுமா?
தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்களால் உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 72 ரூபாய் அதிகரித்தது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை
Aug 31, 2019, 15:51 IST
தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது.
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்களால் உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 72 ரூபாய் அதிகரித்தது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.29, 528-க்கு விற்கப்படுகிறது. கடந்த சில தினங்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3 ஆயிரம் அதிகரித்துள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் 30ஆயிரத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.