இளைஞர்களால் மட்டுமே பகிரப்பட்டு வந்த வடிவேலு காமெடி வடிவேலு மீம்ஸை போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்.
. ஒட்டு மொத்த சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டுவரை போலீசார் கண்டு கொள்வதாக தெரியவில்லை. தலைக்கவசம் அணியாதவர்களையும், குடித்து விட்டு வருபவர்கள் மட்டுமே குற்றவாளிகளாக தெரியும் காவல்துறை கண்ணுக்கு மற்ற விதிகளை மீறுவோர் கண்ணில் படாமல் போனது ஏனோ?
சாலை விதிகளை மீறும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அபராதம் விதிக்கின்றனர். அறிவுரை கூறுகின்றனர். தலைக்கவசம் அணியுமாறும் சாலையில் வலதுபுறம் செல்லக்கூடாது என்றும் நாள்தோறும் வெயிலும், மழையிலும் கால்கடுக்க நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாது நாங்கள் இப்படித்தான் செல்போம் என அடம்பிடித்து அடுத்தவர்கள் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுவோர் முதலிடம் சென்னை என்றே சொல்லலாம். ஒட்டு மொத்த சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டுவரை போலீசார் கண்டு கொள்வதாக தெரியவில்லை. தலைக்கவசம் அணியாதவர்களையும், குடித்து விட்டு வருபவர்கள் மட்டுமே குற்றவாளிகளாக தெரியும் காவல்துறை கண்ணுக்கு மற்ற விதிகளை மீறுவோர் கண்ணில் படாமல் போனது ஏனோ?
தற்போது வாகன ஓட்டிகளுக்கு நகைச்சுவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதற்காக திருநெல்வேலி மாநகர காவல்துறை, பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற பல சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவர்கள் நகைச்சுவை நடிகரான வடிவேலின் காமெடி நீம்சர் மூலம், மக்களிடையே ஹெல்மெட் ஏடிஎம் பாஸ்வேர்டு திருட்டு லைசன்ஸ் போன்றது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியுள்ளனர்.
காவல்துறையின் இந்த முயற்சி முயற்சி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நெல்லை மாநகர காவல்துறையால் பதிவிடப்பட்டுள்ள சில மீம்சுகளை இதோ பார்ப்போம்….