×

இரண்டே நாட்களில் 320 ரூபாய் உயர்ந்தது தங்க விலை…!

இந்த ஆண்டு வழக்கத்தை விடக் குறைவாகத் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதால், தங்க விலை கடந்த செப்டம்பர் மாதம் ரூ.30 ஆயிரத்தை எட்டியது. இந்த ஆண்டு வழக்கத்தை விடக் குறைவாகத் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதால், தங்க விலை கடந்த செப்டம்பர் மாதம் ரூ.30 ஆயிரத்தை எட்டியது. அதன் பின், தங்க விலை குறைந்தது. இந்த மாத துவக்கம் முதல் தங்க விலை ஏற்றத்தையும் இறக்கத்தையும் மாறி மாறி சந்தித்து வருகிறது. இந்நிலையில், நேற்று தங்க விலை ரூ.232 உயர்ந்தது.
 

இந்த ஆண்டு வழக்கத்தை விடக் குறைவாகத் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதால், தங்க விலை கடந்த செப்டம்பர் மாதம் ரூ.30 ஆயிரத்தை எட்டியது.

இந்த ஆண்டு வழக்கத்தை விடக் குறைவாகத் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதால், தங்க விலை கடந்த செப்டம்பர் மாதம் ரூ.30 ஆயிரத்தை எட்டியது. அதன் பின், தங்க விலை குறைந்தது. இந்த மாத துவக்கம் முதல் தங்க விலை ஏற்றத்தையும் இறக்கத்தையும் மாறி மாறி சந்தித்து வருகிறது. இந்நிலையில், நேற்று தங்க விலை ரூ.232 உயர்ந்தது.

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.3,707க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 29,656க்கு விற்கப்படுகிறது. இரண்டே நாட்களில் தங்க விலை ரூ.320 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.50.50க்கு விற்கப்படுகிறது. அதன் படி, கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.50,500க்கு விற்கப்படுகிறது.