×

இனி ரேஷனில் அனைத்துப் பொருட்களும் வழங்கப்படும்! அமைச்சர் காமராஜ் தகவல்!

திருவாரூர், மன்னார்குடியில், முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் காமராஜ். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவாரூரில் 342 இடங்களில் நடத்தப்பட்ட குறை தீர்க்கும் முகாம்களில் 25 ஆயிரம் மனுக்கள் இதுவரையில் பெறப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். திருவாரூர், மன்னார்குடியில், முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் காமராஜ். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவாரூரில் 342 இடங்களில் நடத்தப்பட்ட குறை தீர்க்கும் முகாம்களில்
 
திருவாரூர், மன்னார்குடியில், முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் காமராஜ். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவாரூரில் 342 இடங்களில் நடத்தப்பட்ட குறை தீர்க்கும் முகாம்களில் 25 ஆயிரம் மனுக்கள் இதுவரையில் பெறப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் ஒரு நபர் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள், ரேஷன் கடைகளில் இனி அனைத்து பொருட்களையும் பெறுவதற்கு தகுதியானவர்கள். இனி அவர்களுக்கு ரேஷனில் அனைத்துப் பொருட்களும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.