×

அபராதத்துடன் அச்சகத்தின் உரிமம் ரத்து! டிராஃபிக் ராமாசாமியின் விடாத முயற்சிக்கு பலன் கிடைத்தது!

சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான மரங்களில் உள்ள விளம்பர பேனர்கள், விளம்பர தட்டிகள் போன்றவற்றை குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் 10 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் அப்படி நீக்குவதற்கு தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சென்னை மாநகரட்சி முனிசிபல் சட்டம் 1919 ஆம் ஆண்டு 326 ஐ பிரிவுப்படி 25 ஆயிரம் அபராதமும்,3 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படும் என்று நேற்று முன் தினம் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டிருந்தது. சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான மரங்களில் உள்ள விளம்பர பேனர்கள்,
 
சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான மரங்களில் உள்ள விளம்பர பேனர்கள், விளம்பர தட்டிகள் போன்றவற்றை குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் 10 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் அப்படி நீக்குவதற்கு தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சென்னை மாநகரட்சி முனிசிபல் சட்டம் 1919 ஆம் ஆண்டு 326 ஐ பிரிவுப்படி 25 ஆயிரம் அபராதமும்,3 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படும் என்று நேற்று முன் தினம் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக, தற்போது விளம்பர பதாகைகள்,  பேனர்கள் அச்சடிக்கும் போது அந்த பேனர்களில் அவற்றை வைப்பதற்கான அனுமதி எண், நாள், அளவு, அனுமதி கால அவகாசம் ஆகியவற்றை அச்சகங்கள் அவசியம் குறிப்பிட வேண்டும் என்றும் அவ்வாறு குறிப்பிடாமல் பேனர்களை அச்டித்துக் கொடுத்தால் குறிப்பிட்ட அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு அச்சகத்திற்கு சீல் வைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.