×

அதிரடியாக உயர்ந்தது தங்க விலை !

இந்த மாதம் துவங்கியதிலிருந்து ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவென ரூ.664 வரை குறைந்தது. இந்த மாதம் துவங்கியதிலிருந்து ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவென ரூ.664 வரை குறைந்தது. அதனைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.29 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,658க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க
 

இந்த மாதம் துவங்கியதிலிருந்து ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவென ரூ.664 வரை  குறைந்தது.

இந்த மாதம் துவங்கியதிலிருந்து ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவென ரூ.664 வரை குறைந்தது. அதனைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. 

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.29 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,658க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.29,088க்கு விற்கப்படுகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.48.30க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.600 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ.48,300க்கு விற்கப்படுகிறது.