×

மீண்டும் ஊரடங்கு… இவற்றுக்கெல்லாம் தடை தொடரும்!!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவற்றுக்கெல்லாம் தடை மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து( புதுச்சேரி நீங்கலாக) மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்து திரையரங்குகள் அனைத்து மதுக்கூடங்கள் நீச்சல் குளங்கள் பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள் பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உயிரியல் பூங்காக்கள்
 

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவற்றுக்கெல்லாம் தடை

  • மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து( புதுச்சேரி நீங்கலாக)
  • மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்து
  • திரையரங்குகள்
  • அனைத்து மதுக்கூடங்கள்
  • நீச்சல் குளங்கள்
  • பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்
  • பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்
  • பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
  • உயிரியல் பூங்காக்கள்
  • திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதி சடங்குகளில் 20 பேரும் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி