×

இந்திய அணியின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ரய்ஜி 100 வயதில் காலமானார்

மும்பை: இந்திய அணியின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ரய்ஜி காலமானார். இந்தியாவின் பழமையான முதல் தர கிரிக்கெட் வீரராக இருந்து வந்த வசந்த் ரய்ஜி 100 வயதில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இன்று அதிகாலை 2.20 மணியளவில் தெற்கு மும்பையில் உள்ள வால்கேஷ்வரில் உள்ள தனது வீட்டில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. இதனை ரய்ஜியின் மருமகன் சுதர்ஷன் நானாவதி தெரிவித்தார். I met Shri Vasant Raiji
 

மும்பை: இந்திய அணியின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ரய்ஜி காலமானார்.

இந்தியாவின் பழமையான முதல் தர கிரிக்கெட் வீரராக இருந்து வந்த வசந்த் ரய்ஜி 100 வயதில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இன்று அதிகாலை 2.20 மணியளவில் தெற்கு மும்பையில் உள்ள வால்கேஷ்வரில் உள்ள தனது வீட்டில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. இதனை ரய்ஜியின் மருமகன் சுதர்ஷன் நானாவதி தெரிவித்தார்.