×

“என்ன நண்பா… ஃபர்ஸ்ட் லுக்கா?” தளபதி 65 அப்டேட்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது 65-வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இப்படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த சூழலில், படப்பிடிப்பு தாமதமாவதால் படம் ரிலீஸும் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி- 65 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜயின் பிறந்தநாளையிட்டி ஜூன்
 

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது 65-வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இப்படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த சூழலில், படப்பிடிப்பு தாமதமாவதால் படம் ரிலீஸும் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி- 65 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜயின் பிறந்தநாளையிட்டி ஜூன் 21 ஆம் தேதி 6 மணிக்கு வெளியாவதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.