×

மின்கட்டணம் செலுத்துவதற்கான இணையளத்தை மாற்றி புதிய இணைதளம் அறிமுகம்- மின்வாரியம்

பொதுமக்கள் இணையதளம் வாயிலாக மின் கட்டணாம் செலுத்துவதற்கு புதிய இணையதள முகவரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்வாரியம், மின் நுகர்வோர் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக 3 புதிய இணையதளங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. www.tangedco.org, tantransco.org, tnebltd.org ஆகிய இணையதளங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வசதிக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய இணையதள வசதிகளை 28ம் தேதி முதல் மக்கள் பயன்படுத்தலாம் என மின்
 

பொதுமக்கள் இணையதளம் வாயிலாக மின் கட்டணாம் செலுத்துவதற்கு புதிய இணையதள முகவரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்வாரியம், மின் நுகர்வோர் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக 3 புதிய இணையதளங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

www.tangedco.org, tantransco.org, tnebltd.org ஆகிய இணையதளங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வசதிக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய இணையதள வசதிகளை 28ம் தேதி முதல் மக்கள் பயன்படுத்தலாம் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட இணையதளங்கள் மூலம் பொதுமக்கள் மின் கட்டணத்தை செலுத்தலாம்” எனக் குறிப்பிட்டுள்ளது.