×

தமாக மூத்த தலைவர் கத்திப்பாரா ஜெனர்த்தனன் மாரடைப்பால் மரணம்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நல சங்க தலைவருமானவர் கத்திப்பாரா ஜெனார்த்தனன். இந்நிலையில் கத்திப்பாரா ஜெனார்த்தனன் மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நல சங்க தலைவருமானவர் கத்திப்பாரா ஜெனார்த்தனன்.

இந்நிலையில் கத்திப்பாரா ஜெனார்த்தனன் மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.