×

மூத்த வழக்கறிஞர் வி. டி. கோபாலன் காலமானார்!

மூத்த வழக்கறிஞர் வி. டி. கோபாலன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77. மூத்த வழக்கறிஞரான இவர் மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக கடந்த 2008 ஆம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்த இவர் 10 ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி. டி. கோபாலன் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள்
 

மூத்த வழக்கறிஞர் வி. டி. கோபாலன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.

மூத்த வழக்கறிஞரான இவர் மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக கடந்த 2008 ஆம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்த இவர் 10 ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி. டி. கோபாலன் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.