×

” பெண்ணை மயக்கமாக்கி கர்ப்பமாக்கி… ” -அடுத்து சொந்த மாமா என்ன செஞ்சார் பாருங்க

25 வயதான பெண், அவரின் சொந்த மாமாவால் பலாத்காரத்துக்குள்ளாகி கர்ப்பமான கொடுமை நடந்துள்ளது உத்திரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவர் தன்னுடைய மாமா வீட்டிற்கு அடிக்கடி .வருவார் அப்போது அந்த வீட்டிலிருந்த அந்த மாமா மற்றும் அவரின் மகன் ஆகியோர் அவரிடம் நன்றாக பழகியுள்ளனர் .அதன் பிறகு அந்த மாமா அந்த பெண்ணுக்கு ஒருநாள் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி வந்து குடிக்க கொடுத்தார் .அதனை வாங்கி குடித்த அந்த பெண் மயங்கி விழுந்தார்
 

25 வயதான பெண், அவரின் சொந்த மாமாவால் பலாத்காரத்துக்குள்ளாகி கர்ப்பமான கொடுமை நடந்துள்ளது


உத்திரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவர் தன்னுடைய மாமா வீட்டிற்கு அடிக்கடி .வருவார் அப்போது அந்த வீட்டிலிருந்த அந்த மாமா மற்றும் அவரின் மகன் ஆகியோர் அவரிடம் நன்றாக பழகியுள்ளனர் .அதன் பிறகு அந்த மாமா அந்த பெண்ணுக்கு ஒருநாள் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி வந்து குடிக்க கொடுத்தார் .அதனை வாங்கி குடித்த அந்த பெண் மயங்கி விழுந்தார் .பின்னர் அந்த பெண்ணை அவர் மயக்க நிலையில் பலத்காரம் செய்தார் .பின்னர் அதை வீடியோ எடுத்தார் .மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண்ணிடம் அந்த வீடியோவை காமித்த மாமா அவர் இதைப்பற்றி வெளியே சொன்னால் சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக கூறினார் .பின்னர் அவரை பலமுறை விரட்டி விரட்டி வேட்டையாடினர்
மேலும் அந்த மாமா அலகாபாத் மற்றும் கான்பூரில் பலமுறை அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கூறினார்.
அதன் பிறகு அந்த பெண் கர்ப்பமானார் .அதனால் அவர் அந்த பெண்ணின் கர்ப்பத்தையும் கலைக்க ஏற்பாடுகள் செய்து கலைத்து விட்டார் .அதன் பிறகு அவரை அங்குள்ள அறையில் அடித்து அடைத்து வைத்தனர் .பிறகு அந்த பெண் அவரிடமிருந்து தப்பித்து வந்து போலீஸ் ஹெல்ப்லைன் நம்பருக்கு போன் செய்து புகார் கொடுத்தார் .போலீசார் அந்த போக்கு வரத்து போலீஸ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்